கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் குராசிஸ் சிங்கை (22) அவருடன் தங்கியிருந்த கிராஸ்லீ ஹண்டர் (36) என்பவர் கத்தியால் குத்தியதால் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ரத்தவெள்ளத்தில் விழுந்திருந்த குராசிஸ் சிங்கை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து கிராஸ்லீ ஹண்டரிடம் நடத்திய […]
