சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தொடர்பான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் அதை முடித்து வைத்து உத்தரவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்ததாக பேசியிருந்தார். இது அப்பட்டமான அவதூறு என கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பாபு முருகவேல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த […]