சூரிய ஆராய்ச்சிக்கான ப்ரோபா-3 செயற்கைக்கோள் இன்று மாலை ஏவப்படும்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இஎஸ்ஏ நிறுவனம் வடிவமைத்துள்ள   சூரிய ஆராய்ச்சிக்கான தயாரித்துள்ள  ப்ரோபா-3 செயற்கைக் கோள் விண்ணில் இன்று மாலை  4.06  மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.   சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்துவதாக அறிவித்து இருந்தது. ஆனால், கடைசி நேர தொழில்நுட்ப கோளாறால், விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மாலை விண்ணில் ஏவப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.