தமிழகத்தில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு? ஆதரவு தெரிவித்த முக ஸ்டாலின்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.