உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் மாடலான பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் 125 மாடலின் விலை ரூபாய் 10 ஆயிரம் முறை நடுத்தர வேரியண்டின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே ஆரம்ப நிலை மாடலின் விலை 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கூடுதலாக நடுத்தர மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது . மற்றபடி டாப் வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஃபீரிடம் 125 பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என […]