பாராளுமன்றம் இன்று கூடுகிறது – இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்திற்கு

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.