சென்னை: அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரின் மிரட்டல் பேசும்பொருளாக மாறி வருகிறது. முதல்வரின் இல்லத்துக்கு அதானி வந்து சென்றதை, முதல்வரோ,அவரது குடும்பமோ இதுவரை மறுக்கவில்லை. அதுபோல, ஸ்மார்ட் மின்மீட்டர் கொள்முதல் டெண்டரிலும் அதானி நிறுவனம் பங்கேற்றுள்ளது. அதனால், சர்ச்சைக்குரிய அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர், அதானியை […]