சொரணாத்தொட்ட பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சியொன்று சமீபத்தில் சொரணாத்தொட்ட பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்த தயாரிப்புகளுக்கு சீனாவில் அதிக தேவை உள்ளதுடன் பிரதேச செயலாளரின் சீன பயணத்திற்குப் பிறகே அவரது யோசனைப்படி இந்த தயாரிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை சொரணாத்தொட்ட விதாத்தா வள நிலையம் வழங்கியுள்ளது. அத்துடன் விரைவில் இந்தத் தயாரிப்புகளை கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும்