சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமழை காலத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் இறுதி முதல் ஜனவரி 2ந்தேதிவரை ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை கொட்டியது. இதனால், வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில், அணைகளும் நிரம்பி, தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இந்த மழை […]