தற்பொழுது 96 ஆயிரம் ஆரம்ப விலையில் கிடைக்கின்ற பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலெக்டரிக் ஸ்கூட்டரின் புதிய தலைமுறை மாடல் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி சற்று கூடுதலான மாற்றங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக அதிக பூட்ஸ்பேஸ் சில வசதிகளில் மேம்பாடு மற்றும் ரேஞ்சு உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, தற்பொழுதுள்ள டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது. சேட்டக் ஸ்கூட்டரில் தற்பொழுது சேட்டக் 2901, சேட்டக் அர்பேன், சேட்டக் பிரீமியம், மற்றும் 3201 SE […]