ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது என மாநில அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகாலை காட்சி தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிஅமைத்து வருகிறது. மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இருந்து வருகிறார். அவரது தலைமையின் கீழ் மாநிலத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தை உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி […]