புதிய 300cc RT-XD4 எஞ்சினை அறிமுகப்படுத்திய டிவிஎஸ் மோட்டார்..!

டிவிஎஸ் மோட்டாரின் நான்காவது ஆண்டு மோட்டோசோல் அரங்கில் புதிய RTX D4 299.1cc எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அனேகமாக 2025 இல் விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் RTX அட்வென்சர் பைக்கில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. TVS RT-XD4 engine எஞ்சின் ஹெட் பகுதிக்கு லிக்யூடூ மற்றும் கிராங் பகுதிக்கு ஏர் ஆயில் கூல்டூ என இரண்டும் ஒருங்கே இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள ஆர்டி-எக்ஸ்டி4 போர் மற்றும் ஸ்ட்ரோக் புள்ளிவிவரங்கள் 78 மிமீ x […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.