பொது கணக்கு மீதான குழு (கோப்) வின் தலைவர் பதவி எதிர்க் கட்சிக்கு …

அரச கணக்கீட்டு குழுவின்  (கோப்) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற  குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற  குழுக்களின் தலைவர்;

“அரச கணக்கீட்டுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். 

அது போல் அரச கணக்கீட்டுக் குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை நிலையியற்  கட்டளையை விட கூடுதலாக அதிகரித்துள்ளோம்” என்றும் குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க மேலும் சுட்டிக் காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.