இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கான சிறப்பு 2024 வருடாந்திர இறுதி மாத சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை அமேஸ் தவிர்த்து மற்ற அனைத்து கார்களுக்கும் கிடைக்கின்றது அதிகபட்ச சலுகையாக ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி காருக்கு ரூ. 1,14,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன, மேலும் சிட்டி e:HEV காருக்கு ரூ.90000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது தலைமுறை அமேஸ் மாடலுக்கு ஒரூ. 1,12,000 […]