வேலூர்: தென்பெண்ணை ஆறு – பாலாறு இணைப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். குடியாத்தம் கெளண்டன்யா நதியின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த நதியின் குறுக்கே ரூ.8.41 கோடியில் தரைப்பாலம், ஆம்பூரை அடுத்த கதவாளம் அருகே கானாற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் தடுப்பணை, ஆம்பூா், பெரியாங்குப்பம் அருகே வெள்ளக்கால் கானாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசியபோது அமைச்சர் விரைவில் தென்பெண்ணை ஆறு – […]