நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை அதிகபட்சமாக மூன்று சதவீதம் வரை ஜனவரி 2025 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் விலை உயர்வை அறிவித்து வருகின்ற நிலையில் தற்போது இந்த வரிசையில் மகேந்திராவும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற பணவீக்கம் மற்றும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினங்கள் போன்ற காரணங்களால் விலை உயர்வை தவிர்க்க […]