'தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசுகிறார்கள்…' விஜய்யை மறைமுகமாக தாக்கிய சேகர்பாபு

TN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.