திருச்சி: திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். சமீப காலமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் போதைபொருள் கடத்தல் நடைபெறுவது அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் 6-வது நடைமேடையில் […]