சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறை வருமானம் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும், இதுவரையில் இல்லாத வகையில் ரூ.1984.02/- கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. மேலும் நிலத்தின் மதிப்பும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பதிவு நடைபெறும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, பதிவுத்துறை மூலம் அரசுக்கு வருமானம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பதிவுத்துறையின் […]