டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உதவிய, துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துக்களை மத்திய மோடி அரசு விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள், அஜித்பவார்மீதான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் மீது விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை முடக்கியிருந்த நிலையில், தற்போது மத்திய பாஜக அரசின் ஆதரவாளராக அஜித்பவார் மாறி இருப்பதால், அதற்கான நன்றி கடனமாக, அவரது முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு உள்ளன. இது […]