சென்னை: தமிழ்நாட்டில் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின வாரியக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வன உயிரினப் பாதுகாப்புச் […]