சென்னை: தவெக தலைவர், வேங்கைவயல் விவகாரம் மற்றும் திமுகவின் அரசியல் குறித்து விமர்சனம் செய்த நிலையில், அரசியல் களத்திற்கே வராதவர்கள் அதிமேதாவி களாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என திமுக அமைச்சர் சேகர்பாபு நடிகர் விஜயை விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், முன்னான் நீதிபதி நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் […]