இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.
என்ன பணி?
பிளையிங் (Flying), கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல், டெக்னிக்கல் சாராதது)
குறிப்பு: ஆண், பெண் – இருபாலினரும் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள்: 336
வயது வரம்பு: பிளையிங் பிரிவு – 20 – 24
கிரவுண்ட் டியூட்டி பிரிவு – 20 – 26
சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
கல்வி தகுதி: பி.இ, பி.டெக் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, செய்முறை தேர்வு, நேர்காணல். உடல்தகுதி தேர்வும் இருக்கும்.
தேர்வு தேதி: பிப்ரவரி 22 மற்றும் 23, 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://afcat.cdac.in/AFCAT/
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…