தூத்துக்குடி திமுக 200 தொகுதிகலில் வெல்லும் என இறுமாப்புடன் சொல்வதாக கனிமொழி தெரிவித்துள்ளார். நேற்றுசென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார் தனது உரையில் தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில், “200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று விஜய் கூறினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு தி.மு.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவ்வரிசையில் […]