கொல்கத்தா; வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட புடவைகளை எரித்து கொல்கத்தாவில் போராட்டம் நடந்துள்ளது. தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனவே இதனைக் கண்டித்து இந்தியாவில் போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று கொல்கத்தாவில் வங்காள இந்து சுரக்சா சமிதி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வங்கதேசத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்தியர்கள் அனைவரும் வங்கதேச பொருட்களை புறக்கணிக்க […]