டெல்லி விவசாயிகள் டெல்லி நோக்கி மேற்கொண்ட பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2020 ல் மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எனவே 2021 ல் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றதுடன் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய […]