சென்னை விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம் குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார் சமீபத்தில் நடந்த வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. குறித்து பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இன்று ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார். மேலும் தி.மு.க.வுக்கு எதிராக […]