சென்னை: ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ என்ற தலைப்பில், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார். அதில், மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற திமுகவின் கட்சி பாடலை மேற்கொள்காட்டி, ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் தொடர்பான நூல் ஒன்று […]