சென்னை விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்., விசிகவில் இருந்து தம்மை இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா எக்ஸ் வலை தளாத்தில், ”ஆயிரம் கைகள் மறைத்தாலும்…! ‘அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை […]