டெல்லி எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதானி குழுமம் மீது சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இது இந்தியாவில் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்துள்ளார் ஆயினும் இது தொடர்பாக நாடாளுமன்ற […]