சூர்யா 45: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக 20 வயது இசையமைப்பாளர்! யார் தெரியுமா?

Young Music Director Replaces AR Rahman In Suriya 45 : சூர்யா 45 படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு பதிலாக 20 வயது இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.