டங்ஸ்டன் சுரங்கம் வந்தால்… முதலமைச்சராக இருக்க மாட்டேன்… முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.