சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் கூறினர். தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் கூட்டம் இனறு காலை தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். சோமரசம்பேட்டை […]