டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், இன்று திடீரென, தற்போது வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய பாஜக அரசு […]