சென்னை: திமுக கூட்டணியைத் தவிர்த்து எங்களுக்கு வேறு கூட்டணி என்கிற சிந்தனையும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் நடிகர் விஜய் போன்றவர்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் சய்து வருகின்றனர். திமுகவில் மன்னாட்சி, வாரிசு ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விசிக இருப்பதால், அக்கட்சி தலைவரான திருமாவளவன், […]