சென்னை: 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். 2026 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025 டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால 2 நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, அவையில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு […]