காங்கிரஸ் மற்றும் ஜார்ஜ் சோரஸ் தொடர்புபடுத்தி பாஜக வெளியிடும் செய்திகள் போலியானவை என்று தி க்விண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் நன்கொடை மூலம் நடத்தப்படும் OCCRP ரஷ்யா, வெனிசுலா, மால்டா, சைப்ரஸ் மற்றும் மெக்சிகன் போதைப்பொருள் விற்பனையாளர்களின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தின் (OCCRP) அறிக்கையை மேற்கோள்காட்டி மீடியா பார்ட் இதழில் வெளியான செய்தியை காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தொடர்புபடுத்தி உள்ளது. OCCRP எனும் […]