சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் சுமார் 40 லட்ச பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு […]