ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில். இந்திய மகளிர் அணி 2 ஆம் வெற்றி

மஸ்கட் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 2 ஆவது வெற்றி பெற்றுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 10 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்குட்பட்டோர்) நடந்து வருகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் 13-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. பிறகு இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவுடன் நேற்று மோதியது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.