அமராவதி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபரிடம் இருந்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் வந்ததாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது. அந்த மர்ம நபர் ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்பு கொண்டு பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை குறிவைத்து அவதூறான குறுஞ் செய்திகளையும் அனுப்பியதாகவும் ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது. ஜனசேனா கட்சி தனது எக்ஸ் தளப் பதிவில் , ”ஆந்திர […]