தென் கொரிய அதிபர் வெளிநாடு செல்ல தடை

சியோல் தென்கொரிய அதிபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் கடந்த வாரம் அறிவித்தார். அதிபரின் இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால்  அவசர நிலை கைவிடப்பட்டது. ஆயினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தால் நாட்டு மக்களிடம் அவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.