சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை உச்சவரம்பை உயர்த்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைவ உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை மத்திய அரசு ரூ.2.50 லட்சம் என […]
