மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா…? கல்வி உதவித்தொகை – ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!

Tamil Nadu Latest News Updates: எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.