புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழன் அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து இதற்கு முன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் 232 கோடி ரூபாய் வசூல் செய்ததே இதுவரை சாதனையாக இருந்தது, இந்த சாதனையை புஷ்பா-2 முறியடித்துள்ளது. அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா ஜோடி நடித்துள்ள இந்தத் திரைப்படம் உலகெங்கும் 12,000 திரையரங்குகளில் ரிலீசானது, தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் வெளியானது. முதல் 4 நாளில் 830 […]