ராணுவ ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
மெட்டீரியல் அசிஸ்டன்ட், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட், சிவில் மோட்டர் டிரைவர், டெலி – ஆப்பரேட்டர் உள்ளிட்ட பணிகள்.
மொத்த காலி பணியிடங்கள்: 723 (தென் மாநிலங்களில் மட்டும் 90 காலிப்பணியிடங்கள்)

வயது வரம்பு: 18 – 27 (சில பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.19,900 – ரூ.92,300.
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு.
(பணிகளுக்கு ஏற்ப சில அனுபவங்களும் தேவைப்படுகிறது)


எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: டிசம்பர் 22, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்: aocrecruitment.gov.in
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras
