‘கொலை எப்படி உணர்கிறது’ என்பதை அறிய, முன்பின் அறிமுகமில்லாத பெண்ணை இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது குற்றவியல் மாணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். குரோய்டனைச் சேர்ந்த நசென் சாடி என்ற குற்றவியல் படித்து வரும் மாணவன், மே 24 அன்று போர்ன்மவுத் கடற்கரையில் 34 வயதான அமி கிரேயைக் கொலை செய்ததாகவும் 38 வயதான லீன் மைல்ஸைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கீழ் ஆஜரான வழக்கறிஞர் […]