டமாஸ்கஸ் சிரியா நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கிருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் நிலையில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி […]