சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு காரணாக இன்று காலை முதலே சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருபபதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. மேலும், டெல்டா பகுதிகள், புதுச்சேரி முதலியார்பேட்டை, மரப்பாலம், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் […]