டெல்லி வரும் ஜ்னவரி 17 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருந்தபோது மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் ஊழல் வழக்கில் கடந்த ஜுன் 26ம் தேதி சிறையில் வைத்தே சிபிஐ கைது செய்தது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் […]