கொழும்பு இலங்கை அதிபர் அதுர குமார திசநாயக டிசம்பர் 15 அன்று இந்தியா வருகிறார் இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்லில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இலங்கை தலைநகர் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளர்களிடம்,, ”அதிபர் அநுர குமார டிச.15 […]